NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee தமிழ் சீரியலில் Entry கொடுத்த Big Boss பிரபலம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘வீரா‘.

 இந்த நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியின் தோழியாக நடிகை அபிராமி Entry கொடுத்துள்ளார். அதற்கானPromo வீடியோவை தற்போது Zee தமிழ் வெளியிட்டுள்ளது.

வீரா சீரியலின் தற்போதைய கதைப்படி, வீராவிற்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு வீராவின் தோழியாக வருகை தந்துள்ளார் நடிகை அபிராமி.

 

Share:

Related Articles