NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் பாட Hollywood பாடகர் ஜட்டினுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம்

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் வரும் July 12 நடைபெற உள்ளது.

இவர்களின் திருமண கொண்டாட்ட நிகழ்வில் Hollywood பிரபல பாடகர்Justin Bieber பாடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்வில் பாடுவதற்கு மட்டும் அவருக்கு இந்திய மதிப்புப்படி ரூ. 83 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles