NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம் !

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் உடல்நல குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 6.30 மணிக்கு உயிரிழந்துள்ளார். இளம் கலைஞரின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் பிரவீன் குமார் 800,மேதகு ,சீறும் புலி போன்ற படங்களுக்கு இசையமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .

Share:

Related Articles