NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த மூன்று கான் நடிகர்களையும் இயக்க ஆசை- கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் அளித்த ஒரு நேர்காணலில் “நான் பல்வேறு நடிகர்களோடும் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். மூன்று கான் நடிகர்களையும் (அமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான்) எனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் நடிக்க வைக்க ஆசை. 

அவர்களால் மக்கள் திரளுடன் ஒன்ற முடியும். அவர்களால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். எனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

‘Emagency’ படம் September 6 Release ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles