NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு Promo

Sun தொலைக்காட்சியின் Hit சீரியலின் லிஸ்டில் டாப்பில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல்.

கதைக்களத்தில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள Promoல், கதிர் மற்றும் ஞானம் திடீரென கதறி கதறி அழுகின்றனர், திடுக்கிடும் தகவலை கூற வீட்டுப் பெண்கள் அழுகிறார்கள்.

எதிர்நீச்சல் Promo இன்று மிகவும் வைரலாகிறது. 

Share:

Related Articles