Sun TV யில் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல். TRP ரேட்டிங்கில் Top 3ல் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலின் ஸ்கிரிப்ட் எழுதியது ஒரு பிரபல சீரியல் நடிகை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஶ்ரீ வித்யா தான் எதிர்நீச்சல் கதையை எழுதி இருக்கிறார்.
ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஶ்ரீ வித்யா இதுவரை ஐந்து சீரியல்களுக்கு கதை எழுதி இருக்கிறாராம்.