NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ‘ஷாருகான்’

Bollywoodன் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ஷாருகான்

இந்தநிலையில், ஷாருக்கான் கண் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சிகிச்சை திட்டமிட்ட படி நடக்கவில்லை என்பதால் மேல் சிகிச்சைக்காக ஷாருக்கான் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எதற்காக மும்பையில் சிகிச்சை தொடரவில்லை? என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles