NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ Web தொடரின் Trailer எப்படி?

வீரப்பனின் வாழ்க்கையை விவரிக்கும் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ Web தொடரின் Trailer வெளியிடப்பட்டுள்ளது. கடந்த August மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘The Hunt For Veerappan’ Web தொடர் Netflix OTT தளத்தில் வெளியானது.

இதேபோல வீரப்பனின் வாழ்க்கையை ஆவணமாக விவரிக்கும் புதிய தொடர் ஒன்று Zee 5 OTT தளத்தில் Decampere 8 வெளியாக உள்ளது.

இந்த Web தொடருக்கு ‘கூஸ் முனுசாமி வீரப்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயச்சந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரில் எழுத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரை சரத் ஜோதி இயக்கியுள்ளார். இதன் Trailer வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் மற்ற Web தொடர்களிலிருந்து விலகி நிற்கிறது இந்தத் தொடர். வீரப்பன் பேச தொடங்கும்போது Trailer முடிவது ஆர்வத்தை கூட்டுகிறது. Web தொடர் December 8- தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் Zee 5 OTT தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles