NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“சரிகமப” நிகழ்ச்சியால் அசானிக்கு கிடைத்த பரிசு

தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று “சரிகமப little Chapms”

2 சீசன்களை கடந்து இப்போது 3வது சீசன் நடந்து வருகிறது, 28 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இப்போது 23 பேர் போட்டி போட்டு வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை பெண் (அசானி கனகராஜ்) கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் அசானிக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் (அரவிந்த்குமார்) உறுதியளித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதை தெரிவித்துள்ளார்.

ரூ. 15 லட்சம் செலவில் ஒரு வீட்டை நிர்மாணித்து கொடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.   

Share:

Related Articles