NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சில  தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்- Bollywood நடிகர் அக்‌ஷய் குமார்

சில  தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்,என Bollywood நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

என்னுடைய திரைப் பயணத்தின் தொடக்கத்திலேயே தோல்வியை சமாளிக்க கற்றுக் கொண்டுவிட்டேன்.

வெற்றி, தோல்வி என்பது நமது கைகளில் இல்லை. அடுத்த படத்தில் கவனம் செலுத்துவதும், அதற்காக கடின உழைப்பை செலுத்துவதும்தான் நம் கையில் உள்ளவை.

சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை. என்னை ஏமாற்றும் நபர்களிடம் நான் பேசுவதில்லை. நான் அதன்பிறகு அமைதியாகி விடுவேன்” இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles