தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கியவர்தான் இயக்குனர் எச் .வினோத், மேலும் இத்திரைக்கதைகளை ஏழுதியவரும் இவர்தான்.
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் தற்போது இவரால் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்தநிலையில். திரைப்படம் எதிர்வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளிவர காத்துகிறுக்கின்றது.
இந்நிலையில் திரைப்பட இயக்குனர்; நடிகர் தனுஷுடன் புதிய
கூட்டணி அமைக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆனால் இது தொடர்பில் உறுதி படுத்தப்பட்ட எவ்வித தகவ்லல்களும் வெளிவரவில்லை. வெகுவிரைவாக தகவல்கள் வெளிவரும் என அதிகம் எதிர் பார்க்கப்படுகின்றன.