Big Boss 7வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி முதல் 50 நாட்களை நெருங்கியுள்ளது.
இந்த 50 நாட்களுக்குள்ளேயே நிறைய சண்டை, எலிமினேஷன், Wild Card Entry , Red Card என நடந்தது. இதில் Red Card கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டது மட்டும் ரசிகர்களால் இப்போதும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.‘
இந்நேரத்தில் தனது ரசிகர்களுக்காக பிரதீப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.