NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாமு  CWCயில் இருந்து விலகாதது ஏன்? – வெங்கடேஷ் பட் பேட்டி

Vijay TVன் ‘Cook With கோமாளி‘ ஷோவில் கடந்த 4 வருடங்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் அதில் இருந்து விலகி தற்போது Sun TVயின் Top Cook Dupe Cook என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அளித்த பேட்டியில் தான் “அந்த சம்பவத்திற்கு பிறகு தாமு உடன் பேசவில்லை. அவர் வாக்கு மாறினாலும், நட்பு மாறாது” என கூறி இருக்கிறார்.

விலகுவதாக அறிவித்தபிறகு விஜய் டிவி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு ஒப்புக்கொண்டு தான் தாமு தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார், எனக்கு பிடிக்காததால் விலகிவிட்டேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

Share:

Related Articles