NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென முடிவுக்கு வரும் Zee தமிழின் சீதா ராமன் தொடர்

Zee தமிழ் தமிழ் சினிமா மக்களின் பேராதரவை பெற்று வரும் தொலைக்காட்சி.

அண்மையில் Zee தமிழின் கோல்டன் விருதுகள் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக வெள்ளித்திரை பிரபலங்களும் வருகை தர சூப்பராக நடந்தது.

இந்த நிலையில் Zee தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு முக்கிய சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதாவது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீதா ராமன் தொடர் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டதாம். இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Share:

Related Articles