NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொகுப்பாளராக களமிறங்கிய “Cook With Comali”புகழ்

விஜய் தொலைக்காட்சியின் “Cook With Comali ” நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் வாழ்க்கை மாறியுள்ளது. அந்த வரிசையில் இருப்பவர் தான் புகழ்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் இப்போது சமையல் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவிவ் வளர்ந்துவிட்டார்.

காமெடியனாகவும், கோமாளியாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்த புகழ் இப்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

அதாவது “Vijai TVயின் அண்மையில் தொடங்கப்பட்ட Ready Steady Po நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வருகிறார்.

Share:

Related Articles