NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடர்ந்து வசூல் சாதனையில் ‘ஜவான்’

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகின்றது.

அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் ரூ.520 (இந்திய பெறுமதி) கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

Share:

Related Articles