NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் Big Boss புகழ் ஆரி

தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு திரையரங்குகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அதன்பின் உடற்பயிற்சியாளராக பணிபுரிந்தவர் நடிகர் ஆரி.

அதன்பின் சில படங்கள் நடித்தாலும் நெடுஞ்சாலை படம் அவருக்கு பெரிய Reach கொடுத்தது. 2020ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Big Boss 4வது சீசனில் கலந்துகொண்டு அதிக மக்களால் கவனிக்கப்பட்டார்.

அதன்பின் அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரும் என்று பார்த்தால் வேறொரு தகவல் வந்துள்ளது. அதாவது நடிகர் ஆரி ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகும் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை கரு. பழனியப்பன் அவர்களுக்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறார். 

Share:

Related Articles