NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது..!

அண்மைக்காலத்தில் பல பிரபலங்கள் , அரசியல் வாதிகள் , நடிகர்கள் மீதான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அவ்வாறே உலக அளவில் பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கு பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையிலேயே நடிகர் தனுஷ்க்கு எதிரான வழக்கு சென்னை போயஸ் கார்டனில் தான் வசித்து வந்த வாடகை வீட்டை தனுஷ் வாங்கி விட்டதால் காலி செய்யுமாறு வற்புறுத்தியதாக அஜய் குமார் லுனாவத் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் இரு தரப்பிற்கிடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.

Share:

Related Articles