NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே மேடையில் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின்

Vijay தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலமாவர்கள். அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை ஒன்றாக இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜாக்குலின் சீரியல் நடிக்க செல்ல ரக்ஷன் மட்டுமே தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதோடு அவர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் செம ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை ஜாக்குலினே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். 

Share:

Related Articles