NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ பஹிஷ்கரனா’ புது Web தொடர்- OTT Release தேதி அறிவிப்பு

நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பஹிஷ்கரனா புது Web தொடரின் OTT Release குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குண்டூர் கிராமத்தின் பின்னணியில் உருவாகி உள்ள இந்த தொடரில், விபச்சாரியான இரண்டு பெண்களின் வாழ்க்கையில் சந்திக்கும் அழுத்தமான உணர்வு கதை அம்சத்தை கொண்டதாக உள்ளது. காதல், துரோகம் மற்றும் விதியின் அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் இந்த இணையத் தொடர் உருவாகி உள்ளது.

இத் தொடர் Zee5 தெலுங்கு OTT தளத்தில் வரும் 19 வெளியாக உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான Pixel Pictures Pvt Ltd அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles