NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சமந்தா

சமந்தா, அடுத்ததாக Hindi Web Series ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜ் மற்றும் DK தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள Web Seriesல் தான் அடுத்ததாக சமந்தா நடிக்கப் போகிறார் என்கின்றனர்.

அடுத்ததாக சிட்டாடல் வெப்சீரிஸ் ரிலீசுக்காக அவர் காத்திருக்கிறார். இந்நிலையில், அடுத்து ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ரக்த் பிரம்மாண்ட் எனும் வெப்சீரிஸில் நடிக்கவுள்ளாராம்.

Share:

Related Articles