NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மைக்கேல் டோலனுடனான திருமணத்தை உறுதிப்படுத்திய இலியானா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இலியானா குரூஸ். கேடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இருப்பினும், அவரது கணவர் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

தனது கணவரது அடையாளத்தை நீண்ட காலமாக மூடி மறைத்து வந்த இலியானா, அதன் பின் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் தான் தனது கணவர் என்றும், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது திருமண வாழ்க்கை பயணத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.

 

Share:

Related Articles