NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரகுல் ப்ரீத் சிங் திருமணம் கோவாவில் நடக்கிறது

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘NGK’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். Bollywood நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியைக் காதலித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் குறித்து இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரும் February 22 கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமணத்துக்கு முன் அவர்கள் இப்போது தாய்லாந்தில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles