NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ராயன்” OTT தளத்தில் எப்போது?

ராயன் படத்தின் ரிலீஸுக்கு பின்  OTT  உரிமையை Amazon Prime Video வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால், ராயன் படம் August 30 Amazon Prime Video OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ராயன்’ படத்தை Sun Pictures நிறுவனம் தயாரித்துள்ளதால், அவர்களின் சொந்த OTT தளமான Sun Nextம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles