NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் எப்போது?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகிறார் அவர்.

‘Animal’ படத்தின் மூலமாக ராஷ்மிகா Bollywoodம் ஒரு முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.

ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அதை அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் வரும் February மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் பரவி இருக்கிறது.

இருப்பினும் நிச்சயதார்த்த செய்தி பற்றி இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.  

Share:

Related Articles