NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரிஷப் பண்டை திருமணம் செய்கிறாரா பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா

தற்போது 2024 IPL தொடரில் டெல்லி Capitals அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலாவிடம், நீங்கள் ரிஷப் பண்ட்டை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

இதற்கு ஊர்வசி, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று இரண்டே வார்த்தையில் பதில் அளித்துவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Share:

Related Articles