NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே

பிரபல மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில், ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தை இயக்கி இருந்தார்.

இவர், இப்போது Bollywod படத்தையும் இயக்குகிறார். இதில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுபற்றி பூஜா ஹெக்டே கூறும்போது, “ திரையில் மேஜிக் பண்ணுவதில் பெயர் பெற்றவர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

அவர் இயக்கத்தில் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதில் என்னை தனித்துவமான மற்றும் வித்தியாசமான பாத்திரத்தில் பார்க்க முடியும். என்று தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles