NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவது இவரா?

இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்.  2017 -ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் எனப் தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக வலம் வருகிறார்.

இந்நிலையில் பான் இந்திய நடிகராக இருக்கும் பிரபாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். மேலும் இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து இயக்க போவதாவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles