NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “Leo” படத்தின் தெலுங்கு போஸ்டர்

“Leo” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துPost Prodection பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Octobar 19 Leo திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், Leo படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

நேற்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு Leo படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று வெளியிட்ட தெலுங்கு போஸ்டரில் “அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை படக்குழு “X”பக்கத்திலும், நடிகர் விஜய் தனது Insta பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

Share:

Related Articles