NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “LGM’ படத்தின் ரிலீஸ் திகதி

“Mahendra Singh Dhoni”யும், அவரது மனைவி “Sakshi Singh Dhoni”யும் இணைந்து (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். “LGM”படத்தின் Teaser மற்றும் Treiler சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “LGM” திரைப்படம் வருகிற July 28 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles