NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரலாகும் ‘Joker 2’ Trailer

Hollywood இயக்குனர் “Dude Phillips” இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘Joker’ இப்படத்தில் கதாநாயகனாக Jaquan Phoenix நடித்திருந்தார்.

தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், அதே கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் Trailerஐ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

October 4 உலகளவில் ‘ Joker 2 ‘ வெளியாக உள்ளது.

Share:

Related Articles