NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கான் பட விழாவில் கலந்து கொள்ளும் விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘ஜவான்’ திரைப்படம் வருகிற September 7 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் Promotionகாக படக்குழு பல நகரங்களுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் ‘ஜவான்’ பட Promotionகளில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்தி பரவி வந்த நிலையில் தற்போது விஜய் Promotionகளில் கலந்து கொள்வதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Share:

Related Articles