NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கரவண்டி புகையிரதத்துடன் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு!

காலி, ரத்கம விஜேரத்ன மாவத்தை கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles