NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாருக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களது, இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்;டுள்ளது.

Share:

Related Articles