NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அறுகம்பேவின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸார் விசேட அறிவிப்பு..!

அறுகம்பேவின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles