இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.