NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்கிறது.

அதற்கமைய, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Share:

Related Articles