NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குறைநிரப்பு மதிப்பீடு ஒன்றை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…!

2024 ஆம் ஆண்டின் தொடர்ந்து வரும் காலத்தில் ஒருசில அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளல் மற்றும் கணக்கீடு செய்வதற்குத் தேவையான நிதியோதுக்கீட்டை ஏற்பாடு செய்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

Share:

Related Articles