NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோட் படத்தின் அடுத்த சிங்கிள் வெளியான அப்டேட்

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்

பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் அடுத்த பாடல் ஆகஸ்ட் 3 ஆம் வெளியாகவுள்ளது. இதுக் குறித்து படக்குழுவினர் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் மற்றும் கதாநாயகி

ஆடுவது போலான நிழற் படமே இடம் பெற்றுள்ளது. இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Share:

Related Articles