NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டி…!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் சற்றுமுன்னர் இதனை அறிவித்தார்.

Share:

Related Articles