ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை அளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவுக்கு இது தொடர்பான முறைப்பாடு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
011 2796546, 011 2796549, 011 2796589, 011 2868153
பெக்ஸ் இலக்கங்கள்
011 2796533, 011 2796535, 011 2796537
வட்ஸ் அப் இலக்கம்
070 5396999
இ மெயில்
பொலிஸ் பிரிவு
011 2796536, 011 2796540, 011 2796544