NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 பாலியல் புகார் குறித்து நடிகர் நானா படேகர்

 

பிரபல நடிகையான தனுஸ்ரீ தத்தா, ‘ஆசிக் பனாயா அப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இவர் Bollywoodல்ல பிரபல நடிகர் நானா படேகருடன் சேர்ந்து நடித்த போது, அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த நானா படேகர் தற்போதும் அந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்திருக்கிறார்.

நான் தவறாக எதையும் செய்யவில்லை என்று கூற வேண்டுமா? உண்மை என்ன என்று எனக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். அதனால் நான் அவ்வாறு செய்யவில்லை என்று ஏன் சொல்லவேண்டும்” என்று தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மீண்டும் மறுத்திருக்கிறார்.

Share:

Related Articles