கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் அத்தியச்சகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
