விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது “சிறகடிக்க ஆசை” தொடர்.
இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா தனது Insta பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது அவர் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறாராம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
