NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

AI பயன்படுத்தி இளமையாக மாறிய Jack Chan

குழந்தை நட்சத்திரமாக Hollywood சினிமாவில் அறிமுகமாகி பிறகு, Stand மேனாக புரூஸ் லீ படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானவர் Jack Chan.

இவர் நடித்த ‘Kungfu Yoga’ படத்தின் தொடர்ச்சியாக ஸ்டான்லி டாங் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘A Legend’ படத்தில் ஜாக்கி அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் இளம் வீரர் என இரண்டு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதில், ஜாக்கி நடிக்கும் இளம் வீரர் கதாபாத்திரத்தை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர்.

Share:

Related Articles