NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் விஜய்யின் “Goat” படம் September 5ம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் OTT குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். “Goat” படம் October 10ம் “Netflix OTTயில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles