NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை இராணுவத்தினரின் 75 ஆவது ஆண்டு விழா இன்று!

இலங்கை இராணுவத்தினரின் 75 ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகின்றது.

இராணுவ தினத்தை முன்னிட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர்.

Share:

Related Articles