NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

என் வெற்றியோடு ஒப்பிடும்போது மனைவியின் தியாகம் பெரிது..!!

சினிமா, கார் பந்தயமென தன்னுடைய திறமையை நிலைநாட்டிவரும்
நடிகர் அஜித்குமார் அவர்களை பாராட்டுமுகமாக தற்பொழுது இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கைகளால் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது .

குறித்த விருது வழங்கும் விழாவில் அஜித்குமார் குடும்பத்தனருடன் KALANDHUKONDAAR. இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித் பெற்றதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்திவருகின்றனர்.

இதனிடையில் நடிகர் அஜித் குமார், “பத்மபூஷன் விருது வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகிறேன் என அவர் அழித்த பேட்டியில் எனது மிகப்பெரிய பலமே என் குடும்பம்தான் என கூறியிருந்தார் .

அவர் மேலும் இந்த நேரத்தில் என்னுடைய மனைவியை நினைவுகூர ஆசைப்படுகிறேன் , எனது அனைத்து துன்ப இதுன்பங்களிலும் துணையாக நின்றவள் ஷாலினி ,அவரை நான் திருமணம் செய்யதபோது பிரபல நடிகராக இருந்தேன் எனக்காக அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தியாகம் செய்தார் என்றும் ஷாலினியை பற்றி அவர் கூறியிருக்க கூடிய விடயம் தற்போது சமூகவலைத்தளங்களில் பிரபலமாக பேசப்படுகிறது .

Share:

Related Articles