NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி..!

அடுத்த வருடம் முதல் செலுத்தும் வரியை குறைக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles