NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிட்டாடல் வெப் தொடர் விழாவில் கலந்துக் கொண்ட சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தற்போது “தி ஃபேமிலி மேன்” வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீ.கே இயக்கி வரும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுடன் இணைந்து வருண் தவான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்து சமந்தாவின் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் சிட்டாடல் பட விழாவில் சமந்தா, இயக்குனர் ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles